Sunday, 6 March 2016

திருமுறைகளில் காணப்படும் தமிழிசை கருவிகள்

திருச்சிற்றம்பலம் 

திருமுறைகளில் காணப்படும் தமிழிசை கருவிகள்

தோல் கருவிகள்

ஆகுளி ,உறும , தவில் ,பறை ,மிருதங்கம் , மத்தளம் , பெரும்பறை , பஞ்சறை மேளம் , முரசு ,தமுக்கு , பேரிகை , பம்பை , மண்மேளம் , கஞ்சிரா , ஐம்முக முழவம் , கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி

நரம்புக் கருவிகள்

வீணை , யாழ் , கோட்டு வாத்தியம்

காற்றுக் கருவிகள்

கொம்பு , தாரை , நாதசுவரம் , புல்லாங்குழல் , சங்கு , மகுடி , முகவீணை, எக்காளம்

கஞ்சக் கருவிகள்

தாளம் ,சேகண்டி 

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்!
     திருச்சிற்றம்பலம் 

No comments:

Post a Comment