திருச்சிற்றம்பலம்
சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு
சித்தத்தை சிவன்பாலே வைத்து அனு தினமும் அரன் நாமத்தை போற்றி துதிக்கும் அடியார்களின் பாதங்களை வணங்கி இந்த வேண்டுகோளை பதிவு செய்கிறேன்.
நமது திருவாடுதுறை ஆதீன சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு 11 வது தொகுப்பாக இன்று சென்னையில் தொடங்கியுள்ளது, அடியார்களும் தங்கள் நண்பர்களும் கலந்து கொண்டு சைவ சமயத்தின் நெறிமுறைகளை முழுமையாக அறிந்து கொண்டு நமது வாழ்க்கையையும் நெறிபடுத்தி கொள்வோம்.
பயிற்சி காலம் - 2 ஆண்டுகள்
மொத்த நூல்கள் - 14 மெய்கண்ட சாத்திரங்கள் (27 புத்தகங்களாக தரப்படும்)
பயிற்சி கட்டணம் - 1400 ரூபாய்
மொத்த நூல்கள் - 14 மெய்கண்ட சாத்திரங்கள் (27 புத்தகங்களாக தரப்படும்)
பயிற்சி கட்டணம் - 1400 ரூபாய்
பயிற்சி நடைபெறும் இடம் :(ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை)
Address:
4th Street, Postal Colony,
West Mambalam,
Chennai,
Tamil Nadu 600033
West Mambalam,
Chennai,
Tamil Nadu 600033
சிவாயநம
விவரங்களுக்கு,
சிவத்திரு கணேசன் ஐயா (அமைப்பாளர்) -
9444285692
சிவத்திரு கணேசன் ஐயா (அமைப்பாளர்) -
9444285692
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்!
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment